Special Events

சிறப்பு நிகழ்ச்சிகள்

இசையினைச் செவியால் நுகர்ந்து எண்நுட்பம் காணுகின்றோம். தமிழ் வினைஞன் வடித்த பல பொருட்களைக் காணுகின்றோம். பசைப்பொருட் பாடல் ஆடல் பார்க்கின்றோம். ஓவியங்கள் நயநசையுள்ள மருந்து வன்மைகொண்ட பலபல நம்மவர்பால் பெரியோர்பால் காணுகின்றோம். அவ்வகையில், தமிழ்சார்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள், இசையறிஞர்கள், களப்பணியாளர்கள், தலைவர்கள் போன்றோர் அமெரிக்கா வரும் போது, அவர்களை நமது சங்கத்திற்கும் அழைக்கப்பட்டு நம்மவர்கள் பயன்பெறும்படியாகச் சிறப்பு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்படுவது வழமையாகும். இதன் நிமித்தம் வெளியாகும் அவ்வப்போதைய அறிவிப்புகளைக் கண்டுணர்ந்து, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு நாம் யாவரும் நம் உற்றார் உறவினர் நட்பினரோடு வந்திருந்து ஆதரவளிப்பது தமிழர் நம் கடமையாகும்.

    

 

Yuvan Shankar Raja Concert